Translate

ஜோதிடர்-சந்திரசேகர பாரதி

ஜோதிடர் சந்திரசேகரபாரதி - எண் ஜோதிடம்

எண் ஜோதிட அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிறந்த தேதி முதல் மாத வாரியாக ஓராண்டுக் காலத்துக்குப் பலன்கள் கணித்துத் தரப்படும். அதிர்ஷ்டக் குறிப்புக்களும் வழங்கப்படும்.

கீழே உங்களுக்கான தகவல்கள் தாருங்கள்

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி.சேவைக் கட்டணம்:

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து  பத்து  நாள்களுக்குள் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். பலன்கள் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

Rs. 1000

ஜோதிடர் சந்திரசேகரபாரதி - மற்ற பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் -2014
இந்த குருப்பெயர்ச்சியில் உங்களது பிரத்யேக குரு பெயர்ச்சி பலன்களை துள்ளியாமாக கணித்து தருகிறார் பிரபல ஜோதிடர் சந்திரசேகர பாரதி. உங்களது பிரத்யேக குருப்பெயர்ச்சி பலன்களை இங்கே ஆர்டர் செய்யுங்கள்.
Rs. 1500More..
2014 ஜய வருட பிரத்யேக பலன்கள்
பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு வருடமான ஜய வருடத்தில் உங்களுடைய முன்னேற்றம்,கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் பற்றிய பிரத்யேக கேள்விக்கு ஜோதிடர் சந்திரசேகர பாரதி பதில் அளிக்கின்றார்.
Rs. 1500More..
2014 --ல் உங்களுக்கு எப்படி இருக்கு ?
2014- ஆம் ஆண்டில் உங்களுக்கான பிரத்யேக பலன்களை எப்படி இருக்கும். புது வீடு கட்டுவேனா. குடும்பத்தில் துன்பங்கள் நீங்க இன்பம் பிறக்குமா? மகளில் திருமணம் நிறைவேறுமா? வாகனம் வாங்கும் யோகம் உண்டா ? போன்ற கேள்விகளுக்கு உங்களுக்கான பிரத்யேக கணிக்கும் சேவை இது.
Rs. 1000More..
ஆயுள்பலன்
உங்கள் வாழ்வு, பரந்துவிரிந்த ஓர் கடலைப் போன்றது. எண்ணற்ற முன்னேற்றங்களும் மேன்மைகளும் உயர்வுகளும் ஏற்படுவது போன்றே, பள்ளங்களும் சிறுமைகளும் தாழ்வுகளும் நிறைந்தது இக்கடல்.
Rs. 2500More..
எண் ஜோதிடம்
எண் ஜோதிட அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Rs. 1000More..
திருமணம் பொருத்தம்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் ஆனால் உங்கள் திருமணம் எப்போது நடைபெறும்?
Rs. 900More..
ஐந்து கேள்விகள்
உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் ஐந்து முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம்.
Rs. 650More..
மூன்று கேள்விகள்
உங்கள் மனதைத் தினம் தினம் குழப்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம்.
Rs. 500More..
ஒரே கேள்வி
இந்தக் கணம் எனக்கு இந்த ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்தால் போதும் என்று பல சமயங்களில் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போயிருப்பீர்கள்.
Rs. 300
மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்கை ஓபன் செய்து பார்க்கவும்
 http://www.vikatan.com/new/astrology/index.php?type=request&pro_id=5&astro_id=6