Translate

tambaram astrologer,chennai ஸ்ரீதணிகை ஜோதிட நிலையம் பாலு சரவண சர்மா


https://sites.google.com/site/tambaramastrologer/home லிருந்து
Detailed Child Astrology Report along with name suggestion:
விரிவான பிறப்பு ஜாதகம் மற்றும் குழந்தை பெயர் எழுத்து தெரிவு (பெயரியல் - நியூமராலஜி)
 Please Visit My Baby Names Site  for Tamil Baby Name. Tamil Female Baby Name, Tamil Male Baby Name, Tamil Modern Name, Sanskrit Baby Name, Telugu Baby Name: http://www.prohithar.com/babynames/index.html

Detailed horoscope for children/ New born babies covering education, career, family, luck for parents, special combinations.

Career Related: (வேலை, தொழில் தொடர்பாக)

If you want to check the areas of work suitable, whether you will be successful in business and what type of business is suitable for you, you can consult us.

Marriage Compatibility ( திருமணம், மனைவி, எதிர்காலம், குடும்ப உறவு)

If you want to know whether the match is good or not. Will it work out in the long run you can consult us. We also provide Relationship Analysis Report : To find a detailed over view of how various aspect will move in the relationship (Each is a separate service and priced separately). You can also consult us if you experience any delay in marriage.
www.prohithar.com

Finance / Investment / Money /Specific consultation:முதலீடு, நிதிநிலை, பணம், குறிப்பிட்ட ஆலோசனைகள்
If you have questions and problems which need specific replies, including on stock markets and if you have speculation luck, you can consult us.

Medical Astrology-Consultation: நோய் சார்ந்த ஜோதிடம்
Any question on health can be covered. Detailed breakdown for health covering potential diseases, areas of caution and state of health.

One Year Report (from any starting date for the next one year): ஒரு வருட ஜாதக நிலை அறிக்கை
Your one year (12 month) report covering general overview, career, marriage/ love, finance, health, family etc. with Month wise breakdown. A complete guide for the entire year.
ASTROLOGY - GEMOLOGY - NUMEROLOGY - VAASTHU, Naadi Jothida Nilyam, Tambaram Astrologer, Jothidar
Muhurtha: முகூர்த்தம், நல்ல நேரம், நல்ல காலம், உகந்த நாள், திருமணம் தேதி, கிரஹப்பிரவேஸம் தேதி
Choose the most auspicious date and time for occasions such as marriage, set-up of business, commencement of a project.
If you are out of Chennai you can get our services through www.prohithar.com & www.thanigaipanchangam.com

Chevai - Angaraga Dosham
செவ்வாய் தோஷம் - நிவர்த்தி
Ragu Kethu Dosham - Sarba Dosham, Kala Sarba Dosham,
ராகு கேது தோஷம், கால சர்ப தோஷம்,
Putra Dosham, புத்திர தோஷம்
Kala Santhi, கால சந்தி தோஷம்
Dasa Porutham, தச பொருத்தம்
Rajju Porutham, ரஜ்ஜூ பொருத்தம்
Yoni Prorutham Related questions யோனி பொருத்தம்

What does my future hold for me?எனது எதிர்காலம் எப்படி இருக்கும் ?
When will I get married? எனது திருமணம் எப்பொழுது நடக்கும்
Will I be financially successful? தொழில் வெற்றி, நிதி நிலை மேம்பாடு, பண வரவு
What should I do for success?வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும்
I am facing other problems, what is the remedy? எனது பிரச்சனைக்களுக்கு தீர்வு என்ன?
----------------------ஒ--------------------------ஒ---------------------------ஒ-----------------

http://prohithar.com/babynames/index.html
-------------------------------ஒ-----------------------------------ஒ---------------------
http://prohithar.com/mkp/old_panchangam_mkudi.php
--------------------------------------------------------------------------------------

http://prohithar.com/mkp/ லிருந்து

குரு பரம்பரை அனுக்கிரஹத்தால் அடியேனும் எனது குமாரனும் சேர்ந்து கணித்து வரும் 114 வருட பாரம்பரியமான எங்களது பஞ்சாங்கத்தை தர்ம சிந்தனையுடன் கடந்த 61 வருட பஞ்சாங்கத்தினை தொகுப்பாக வணிக நோக்கம் இன்றி பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கும் சமுத்திரம் கடந்து அந்நிய தேசத்தில் வசிக்கும் சகலஜனங்களுக்கும் இலவசமாக கிடைக்கச்செய்யும் நோக்கிலும் எனது சிறியதகப்பனார் ஸ்ரீ.G.S. வெங்கட்ராம ஜோதிஷர், எனது ஸகோதரர் ஸ்ரீ.G.S.சுந்தரேசஜோதிஷர் அவர்களின் நினைவாகவும் இதை இணையத்தில் வெளியிடுகிறேன்.

    இந்த 61 வருட பழைய பஞ்சாங்கங்கள் பகுதி பகுதியாக பிரசுரிக்கப்படும்
    எங்களால் முடிந்தளவு இன்னும் கூடுதலான கடந்த வருட பஞ்சாங்கத்தினை மிக விரைவில் இணையத்தில் வெளியிடுவோம்.

மேலும் இந்த பஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்கள் தங்களால் இயன்றளவு அருகில் உள்ள வேதபாடசாலை, ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு தர்மம் செய்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தர்மம் காக்க ! தர்மம் நம்மை காக்கும் !!

இந்த வணிக நோக்கமற்ற இணையதள சேவையில் ஈடுபடும் எனது சிஷ்யன் பாலு. சரவண சர்மா அவர்களை வாழ்த்துகிறேன்.

G.S. சுப்ரமண்ய ஜோதிஷர்

சுபமஸ்து

© Copyright 2011, www.prohithar.com . All rights reserved.
இதில் உள்ள தகவல் அனைத்தும் மருத்துவக்குடி பஞ்சாங்கத்தை சார்ந்தது
பதிவு எண்: Regd No: M.3206 Cal.138