Translate

இலவச ஜோதிட பயிற்சி வகுப்பு,பயிற்சி இலவசம்!தமிழ் நாடு,இந்தியா

 

இலவச ஜோதிட பயிற்சி வகுப்பு-திருப்பூர்,தமிழ் நாடு

திருப்பூர், : திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குருகுலம் ஜோதிட நிலையம். இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் ஜோதிடம் கற்று தரப்படுகிறது. மற்ற ஜோதிட வகுப்புகள் போல் இல்லாமல் அவ்வப்போது பொதுமக்களும் ஜோதிடக் கலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் இலவச ஜோதிட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் ஜோதிட பயிற்சி வகுப்பு துவங்கப்படுகிறது. பயிற்சி காலம் 6 மாதம் ஆகும். ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, நாடி ஜோதிடம், பாரம்பரிய ஜோதிடம் ஆகியவை கற்று தரப்படுகிறது. பயிற்சி, குருகுலம் ஜோதிட நிலையம், கே.ஆர்.ஜி.காம்ப்ளக்ஸ், சாமுண்டிபுரம் மெயின் ரோடு, காந்திநகர் திருப்பூர் என்ற முகவரியில் நடைபெறுகிறது. மேலும் முன்பதிவுக்கு, கணியர் ஏ.என்.ராஜசேகர், 89039-47776, 96267-19556 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இலவச ஜோதிட பயிற்சி வகுப்பு
பதிவு செய்த நேரம்:2014-02-05 12:23:31

 http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=280451 லிருந்து


இலவச ஜோதிட பாடம்