இம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள்,
சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி
காலங்கள்
தமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்
இம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்), கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு, ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுதல், ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியல் ஆகியவற்றையும் வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்: பஞ்சாங்கக் கணிப்புகள், பாவ கணிப்புகள், தசா/அபஹாரா தாக்க அடிப்படை கணிப்பு, கிரகங்களின் சிறப்பான பிணைப்பு
கணக்கீடு: இலவசமாக ஜோதிடம் தயாரிக்க முடியும்.
அயனாம்ச தெரிவுகள், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிப்புகள்
கணிப்புகள்: பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.,விம்ஷோத்தாரி தசா காலங்கள், சுதர்ஷன சக்கர அட்டவணை, கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஜோதிட மென்பொருளானது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் பயன்டுத்த முடியும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால் மற்ற மென்பொருட்களைக் காட்டிலும் இது ஒரு முழுமையான ஜோதிடம் மென்பொருள் என்பதில் சந்தேகமில்லை
மேலும் விபரம் அறிய
http://inayaulagam.blogspot.in/2014/02/blog-post_28.html என்ற லிங்கை காணவும்