Translate

Horoscopes|Daily Horoscopes| Chinese Astrology ,Horoscopes|Daily

Astrocenter|Today's Horoscope| Astrology|Numerology|Your Personal Horoscope - Love, Money, Career, Family‎,Free Daily Horoscopes,Free Daily/Weekly/Monthly General Love, Money and Career

ஜோதிடம் மூலம  நோய் வருவதற்கு முன்பே ஆஸ்துமா வரும் என்பதை எப்படி அறிய முடியும்?
          ஜாதக்தில் 6ல் புதன் இருந்தால் அல்லது 6மிடத்தை புதன் பார்த்தால் அல்லது 6மிடத்து அதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு புறத்தோல், காற்று போகும் தொண்டை,மூச்சு போகும் மூக்கு ,மூச்சுகுழாய் ஆகியன பலவீனமாக இருக்கும் .இத்தகைய உறுப்புகளு்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குளிர் தாங்கும் சக்தி அந்த உறுப்புகளுக்கு குறைவாக இருக்கும். இவர்களுக்குத்தான் ஆஸ்துமா வரும். மனஅழுத்த்தாலும் அளவுக்கதிகமான துக்கத்தாலும் இந்நோய் வரவும் அதிகமாகவும் வாய்புண்டு.  தனது  முன்னோர்களுக்கு ( தாய் தந்தை தாத்தா பாட்டி ஆகியோர்களில் யாருக்காவது ) புதன் 6மிடத்துடன் சம்பந்தப்பட்டு பிற்ந்திருந்தால் அவர்களது வாரிசுகளும் 6மிடம் புதனுடன் சம்பந்தப்பட்டு பிறக்க வாய்ப்புண்டு.

ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஆஸ்துமாதான் என்பதற்கான அறிகுறி என்ன?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
இவைகள் குறித்து மேலும் அறிய கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்
http://marunthu.blogspot.in/2010/02/blog-post_5223.html

-------------------------------x-------------------------------x---------------------------x----------
கோவிலில் தலவிருட்சம் இருப்பது ஏன்?
விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின்
நலன்களை  தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ  குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன.

Horoscopes|Daily Horoscopes| Chinese Astrology ,Horoscopes|Daily Horoscopes| Chinese Astrology|Astrocenter|Today's Horoscope| Astrology|Numerology
https://plus.google.com/103409494069554234378/posts/JtkX3zCVMbH

Your Personal Horoscope - Love, Money, Career, Family‎
www.in-astrology.com/

Free Daily Horoscopes,Free Daily/Weekly/Monthly General Love, Money and Career Horoscopes,http://www.forecasters.co.nz/

Free daily horoscopes, free daily Chinese astrological forecast, unique daily celebrity astro gossip section, natal charts, astro-match, and more.
www.horoscope.com

Libra: Today's Free Daily Horoscope ,today's daily horoscope for horse. today's daily horoscope for sheep. horse. Enter a birthday for personalized horoscopes, readings and more. January, February ... ,  http://www.astrology.com/horoscopes

Horoscopes - The Globe and Mail,Get your daily horoscope from The Globe and Mail,http://www.theglobeandmail.com/life/horoscopes/

Daily Horoscopes - NZ Herald - New Zealand Herald,Find out what the stars hold in store for you today with free daily horoscopes. From love and friendships to finance and career changes, we provide astrological

Daily Horoscope, Astrology reading | Horoscopes,Russell Grant, the daily Horoscope expert for every star-sign gives Love predictions, Free Birth Chart, Zodiac guide free!, http://horoscopes.msn.co.uk/