Translate

பிறக்க போகும்,குழந்தை,ஆணா?பெண்ணா?கூனா?குருடா?செவிடா?

முன்கூட்டியே அறிவது எப்படி|ஊமையா|ஊனமா|முடமா|குள்ளமா|

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும் ஆனாலும் சட்டம் அதற்கு அனுமதி தரவில்லை.இதனை கண்டறிய சில எளிய வழிகள் இங்கு சொல்லப்படுகிறது.
                     பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும். கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தை என்றால் பெண்ணின் வலது மார்பகம் சற்று பருத்து காணப்படும். மேலும் அந்த மார்பகத்தில் உள்ள பால் வெண்மையாகவும், கலங்கலாகவும் இருக்கும்.
அந்த கர்ப்பிணியின் சிறுநீர் பழைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அப்பெண்ணிற்கு குழந்தை வயிற்றின் வலது பக்கத்தில் இருப்பதாக தோன்றும். மேலும் அப்பெண் உட்காரும் போதும், உட்கார்ந்து எழும்பும் போதும் வலது கையை ஊன்றுவாள். மார்பகப்பாலை ஒரு துளி எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது பாலானது மிதக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தாள் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பிணிப்பெண்ணின் இடது மார்பகம் பருத்து காணப்படுதல், அதிக சோம்பலுடன் காணப்படுதல், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுதல், அடிக்கடி பசி ஏற்படுதல் மற்றும் உட்காரும் போது இடது கையை ஊன்றுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறக்கும்.
இதுபோன்ற மேலும பல தகவல்களை அறிய கீழ்கண்ட லிங்கை காணவும்
http://viyapu.com/news_detail.php?cid=16914

கருவில் ஆணா? பெண்ணா?
                         இன்றைய அறிவியல் வளர்ச்சியினால், ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிகின்றனர்.அது கூட கருவானது ஓரளவிற்கு வளர்ந்த பிறகே கண்டறிய இயலும். ஆனால் எந்த வித அறிவியல் வளர்ச்சியோ வசதியோ இல்லாத ஒரு கால கட்டத்தில், கரு உண்டான கணத்தில் குழந்தையின் பாலினத்தை துல்லியமாய் கணிக்கும் முறையினை அருளியிருக்கின்றனர் சித்தர்கள்.
ஆண், பெண், அலியாவது ஏன்?
ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்?
சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம் என்ன?
குழந்தை ஊமையாக பிறக்க காரணம் என்ன
குழந்தை குருடாக பிறக்க காரணம் என்ன?
குழநதை குள்ளமாக பிறக்க காரணம் என்ன?
குழந்தை முடமாக பிறக்க காரணம் என்ன?
குழந்தை கூனாக பிறக்க காரணம் என்ன?
குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு பதில் அறியவும் மேலும்  பல அறிய தகவல் அறியவும்  கீழே உள்ள லிங்கை காணவும்
https://www.facebook.com/note.php?note_id=132125916846003

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க சில டிப்ஸ்
பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்க கூடாதா என ஏங்கும் பல குடும்பங்கள் இந்த உலகில் இருக்கிறது. பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று மருத்துவமனைக்கு சட்டம் சொல்கிறது.காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என கண்டுபிடிக்க சில யோசனைகளை கூறியுள்ளார் இதன் தொடர்ச்சியை கீழே இருக்கும் லிங்கில் காணவும்
http://www.valaitamil.com/how-to-identify-a-boy-or-a-girl-in-pregnancy_7256.html#.VCkuHFdNfFw


பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? குழந்தை ஆணா? பெண்ணா?
 சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையும் ஒன்று. இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அட்டவணையின் மூலப்படிவம் பீஜிங்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது  இது சீனாவில் 700 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய , உண்மையாக உணரப்பட்ட ஒரு கணிப்பு மற்றும் அறிவியல் உண்மை பொதிந்த காலேண்டேர் .ஒரு பெண் கரு உருவாகும் போது வயது , மாதம் இவற்றைக் கொண்டு வடிமைக்கப் பட்ட காலேண்டேர் இது .
Ancient Chinese Birth Gender Chart குழந்தை ஆணா? பெண்ணா?
This is an ancient Chinese Chart used to predict the sex of your unborn child. Guaranteed 99% accuracy. The Chart was buried in a tomb near Beijing for 700 years. The original is in the Institute of Science in Beijing. All you need is the month the child was conceived, and the age of the mother at the time of conception.
Cross reference age of mother at conception with month of conception
இந்த காலண்டரை காண கீழே உள்ள லிங்கில் காணவும்
http://mypage.direct.ca/j/jfeng/gender.htm
கருவில் ஆணா? பெண்ணா?
குழந்தை ஆணா? பெண்ணா?  
வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா
 வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?
பிறக்கப் போகும் குழந்தை ஆணா?
கருவில் இருப்பது ஆணா|பெண்ணா 
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?