Translate

இலவசம் - | tamil astrology | tamil-astrology | tamil ...

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள் உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.

 நம் வாழ்கையில் பல பிரச்சனைகள், சந்தேகங்களுடன் தான் வாழ்கிறோம். இதை தீர்ப்பதற்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது.அதற்கு தான் எங்களின் திறமையான ஜோதிடரிடம் SKYPE  or  phone மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளையும்,சந்தேகங்களையும் கேட்டு ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கை இன்புற நேரடி ஜோதிடத்தை அணுகவும்.

               உங்கள் வாழ்க்கை செம்மை பெற்றிட நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். நீங்கள் ஜோதிடரிடம் தொடர்பு கொள்ளுவது எப்படி:


     (1) நீங்கள் தொடர்பு கொள்ளும் முன் ஜோதிடரிடம் முன் கூட்டியே Appointment பெற்று கொள்ளவும்.

     (2) நீங்கள் தொடர்பு கொண்டு 30 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை பேசலாம்.

     (3) நீங்கள் link ஐ clik செய்தவுடன் உங்ககளை பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரியபடுத்தவும்.

     (4) எங்களின் SKYPE ID:yourastrology,    உங்கள் விவரங்கள் கிடைத்தவுடன் e-mail க்கு தொலைபேசி எண்  அனுப்படும்.



நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்

      (1) உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.

      (2) இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.

      (3) உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்.

      (4) உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

      (5) உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

      (6) இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்.

உங்கள் வாழ்க்கை வளம்பெற yourastrology.co.in சார்பில் வாழ்த்துகளுடன்
ஜோதிட ரத்னா ஒம் சந்தோஷ்
வாழ்க வளமுடன் 
 மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காணவும்
http://www.yourastrology.co.in/page/onlineskype-tamilastrology_742
   இலவசம் - | tamil astrology | tamil-astrology | tamil ...